குரூப் 2 தேர்வுக்கான முந்தய ஆண்டுகளுக்கான வினா-விடை!

குரூப் 2 தேர்வுக்கான  முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா-விடைகளை  தொகுத்துளோம். படியுங்கள் தேர்வை வெல்லுங்கள். தொடர்ந்து படிக்கவும் தேர்வை வெல்லவும.



1 இந்திய அரசியலமைப்பில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை?
விடை: 22

2. பிராந்திய தேர்தல் ஆணையர்களை பணிக்கு அமர்த்துவது எது?
விடை: குடியரசு தலைவர், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் படி

3. லோக்சாபாவின் முதல்  சபாநாயகர் யார்?
விடை: மாவலாங்கர்

4. சட்டத்தின் முன் சமம் விதி யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: குடிமக்களுக்கு மட்டும்

5. ராவ்- மன்மோகன்  மாதிரி எப்பொழுது துவங்கப்பட்டது?
விடை: 1997 

6. முதல் வகுப்புவாரி ஆணை எப்பொழுது  வெளியிடப்பட்டது?
விடை: 489

7. பின்வருவனவற்றுள் 19வது நிதிகுழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
விடை: நீதியரசர் பி.வி.ரெட்டி

8. எந்த ஆண்டு தமிழ்நாடு சட்ட மேலவையின் கலைக்கப்பட்டது?
விடை: 1986

9 முதன்மை வங்கி திட்டத்திற்கான பரிந்துரைத்த குழு?
விடை: காட்கில் குழு

10. இரட்டை பதிவு கணக்குப் பதவியில்  முறையினைக் கண்டுபிடித்தவர்?
விடை: லூக்கா பேசியாலா

11. மிகக் கடுமையான ஏழ்மை என்பது ஒரு மனிதன் வீடு ?
விடை: ஏழ்மைக் கோட்டிற்கு கிழே வாழ்வதாகும்

12.இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது?
விடை: 1982

13. மிக கடுமையான வீடு என்பது ஒரு மனிதன்/ வீடு
விடை: ஏழ்மைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாகும். 

14. ராவ்-மன்மோகனனின் பொருளாதார முன்னேற்ற வரையறை எந்த ஆண்டு  நடைமுறைப் படுத்தப்பட்ட ஆண்டு ?
விடை: 1991

15. மிக கடுமையான ஏழ்மை என்பது ஒரு மனிதன் வீடு?
விடை: ஏழ்மைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாகும்

16. எது நாட்டு வருமானம் குறைவதற்கான சரியான காரணம் அல்ல?
விடை: மக்கள் தொகை பெருக்கம்

17.முதன்மை வங்கி திட்டமானது அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு?
விடை: 1969

18. ராகெட் உந்துவதற்கான இயக்கவியலில் விதி எது?
விடை:நியூட்டனின்  முதல் விதி

19. ஒலியினது திசைவேகம்?
விடை: சி. தண்டில் சிறுமமாகும்

20. வாயு  பற்றவைப்பான்கள் செயல்படும்  அடிப்படைத் தத்துவம்?
விடை: பீசோ-மின் விளைவு 


மேலும் படிக்க:
குரூப் 2 எழூத போறிங்களா இந்த புத்தகங்களை படிக்காம போகாதீங்க

Post a Comment

0 Comments