மத்திய அரசின் செபி நிறுவனத்தில் ஆபிசர் கிரேடு ஏ பிரிவிற்கான அஸிஸ்டெண்ட் மெனேஜர் பணியிடங்களுக்கு காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸிஸ்டெண்ட் மெனேஜர் பணிக்கு செபியால் அறிவிக்கப்படட் பணிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 120 ஆகும். அதன்படி விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம்.
பொது பிரிவு - 84 பணியிடங்கள்
லீகல் பிரிவு- 18 பணியிடங்கள்
இன்பர்மேசன் டெக்னாலஜி- 08 பணியிடங்கள்
இன்ஜினியரிங் சிவில்- 05 பணியிடங்கள்
இன்ஜினியரிங் எலக்ட்ரிக்கல்- 05 பணியிடங்கள்
பணியின் பெயர்
|
அஸிஸ்டெண்ட்
ஆபிசர்
|
வயது வரம்பு
|
18 வயது 30 வரை
|
கல்வித் தகுதி
|
இன்ஜினியரிங், முதுகலை பட்டம்,
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
120
|
சம்பளம்
|
அறிவிக்கையின்
படி
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
கல்வித் தகுதி:
அங்கிகரிக்கப்படட் கல்வி நிறுவனத்தில் முதுகலைப்ட்டம் சட்டப் பிரிவிலும் அத்துடன் இன்ஜினியரிங் பிரிவுக்கு ஏற்ப இளங்கலை பட்டமும், நிதிப் பிரிவிற்கு சார்டடு அக்கவுண்ட முடித்தவர்கள் விண்ணப்பிக்கலம.
வயது வரம்பு:
30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒபிசி பிரிவினருக்கு 3 வருடமும் அத்துடன் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடமும் மாற்றுதிறனாளிகளுக்கு 10 வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட செபியில் பணியிடம் பெற நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 850 பொது மற்றும் ஒபிசி பிரிவினர் செலுத்த வேண்டும்.
மேலும் ரூபாய் 100 ரூபாய் விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் எஸ்சி/ எஸ்டி மற்றும் மாறுதிறனாளிகள் செலுத்த வேண்டும். செப்டம்பர் 30, 2018 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
செபியின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையோர் லாக் ஆன் செய்து விண்ணப்பிக்கலாம்.
லாக் கேரியர் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள செபி அறிவிக்கையை முழுவதுமாக படித்து பார்க்கவும்.
பெயர் முதல், கல்வி, போன்ற தகவல்களை பூர்த்தி செய்யவும். அவற்றை முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சரியானதா என்பதை சரிசெய்து விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பத்தில் தகவல்கள் சரியானது என்பதை உறுதிசெய்தபின் கட்டணத்தை ஆன்லைன் வங்கி சேவை மூலம் அல்லது டெபிட் கார்டு மூலம் விண்ணப்பிக்கலாம்.
தகவல்கள் அனைத்தும் முழுமையாக சரியாக பூர்த்தி செய்யப்பட்ட பின் அதனை சப்மிட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைக்கவும்.
மேலும் படிக்க:
0 Comments