மாயநதியின் ஒருபாடல் ஒரு வாழ்க்கை ஒரு வரிகள்!

ஒரு பாடல் ஒரு வாழ்க்கை ஒரு காதலில் இன்று நாம்  நம்மை உருக்கிய  வரிகளில் ஒன்றான மாயநதி ஒன்றின்  காதல் பாயும் பயணங்களை கடக்கலாம். மாயநதி ஒன்று வழிகின்ற மார்பினிலே மனம் குளிருதாம் தன் மனதிற்கினிய மணவாளனை காணும் போது. இரு உள்ளங்களும்  இணைந்து போகும் காட்சிகள் கண்களில் பனித்துளிகள் மலரச் செய்யும் காட்சிகள் கற்றுக் கொடுக்கின்றன. காலங்கள் மாறினாலும் காதல் வாழ்க்கை மாறாவில்லை காத்திருந்த காலம் வசப்பட்ட உற்சாகவும் அதிகரிக்கும்.



திரையில்தான் 
இருந்தும் 
தீர்ந்துபோனது மனது
எந்திர வாழ்கையில் 
இருமனமிரண்டும் 
இப்போதெல்லாம் இரண்டு நிமிடங்கள்
நா புருவமத்தியில்
வாழும் காலம்
வழக்கொழிந்துவிட்டது !!!
ஆனால் ஏதோ ஒரு வனப்பு
காதல்
கதகதப்பு
அதுவும் இருப்பதைந்து வருடம் தொலைத்த இதயத்தை
இஞ்ச் பிறாலாத அன்பை
காணம்போது
நாமெல்லாம்
நமத்துவிட்டோமோ
நாகரீக மாற்றத்தில்
என்ற எண்ணம் தோன்றுகிறது😊




மாயநதி இன்று மார்பில் வழியுதே!!!
அறநூறு மையில் தொலைவினை
அரைமணி துளியில்
கடக்கும் வளர்ச்சி 

ஆறு வயதில்
ஆண்ராய்டு பயன்பாட்டில் உச்சம் ..

பத்து வயதில் பீட்சா
மெக்டொனால்டின்
மேன்மைவாய்ந்த் வாடிகையாளர்கள் ..
பதினாறு வயதில் வாழ்வின்
பாதிதூரம் காம பயணம.
இருப்பத்தைந்து வயதில் இருப்பதையெல்லாம் எந்திரவேக உலகில் எவரிடமோ தொலைத்து எங்கோ பயணிக்கின்றோம் ..
ஏதோ மறந்துவிட்டோம்!!!
பாதிவயதினை கடந்த
பலநரைகண்ட பின்பும் மாறாத காதல் கொணடு
மாயநதி மார்பிலே வழியச் செய்து
துயகாதலை நம்மில் துளிரவிட்டு ,,
வலியோடு
வாழ்வின் பாதியைக் சிறையில் கடந்தபின்பும் வற்றாத காதல் கொண்டு,,,
ஐம்பது வருடம்
அனுதினம்
ஆயிரம்கோடி முறை மடிந்து பிறந்த காதல் ,,,
உலக கேடியாம் உள்ளுக்குள் காதாலாம் ,,,
மீண்டுமொரு காதல்
மீளாத காதல்
வாழ்வுள்ளவரை வாழும் காதல்,,,
இருவரும் இனைந்த காதல்
இன்றைய இளையத்தலைமுறை கண்டு ரசித்து ,,
பாடம் கற்கவேண்டிய காதல் ,,,
வாய்ப்பு கிடைத்தால் மாயநதி மார்பில் காதல் ரசித்து மகிழவும் !!!

 காதல் கொண்ட கணவன் மனைவி இருவரும் எதிர்ப்பராமல் பிரிந்து  சென்று ஆண்டுகள் பலச் சென்று மீண்டும் சந்தித்த அவர்களிடையே பெருகிய அன்பும் அதுவரை  அவர்களிடமிருந்த நீண்டு இருந்த காதல் பிரிவிலும் வாழ்ந்த காதல் கடந்த வழிகள் என பாடல் வரிகள் முழுவதும் அவர்களது பயணங்கள் காணலாம். இன்றைய  தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியல் வழிமுறைகள் அந்த வரிகளில் தெரிகின்றது.

மேலும் படிக்க:
ஒரு பாடல் ஒரு காதல் ஒரு வாழ்க்கை

Post a Comment

0 Comments