தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலைவாய்ப்பு!

பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கை  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் நிரப்பட  உள்ள மேலாளர், துணை மேலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு  அறிவிக்கையில் அறிவிக்கைப் பட்டுள்ளது.

தமிழ்நாடு சிமெண்ட்  கார்பரேசனில் வேலைவாய்ப்பு பெற இளங்கலை பட்டதாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.  வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள் : 46 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

கலை பொறியியல், துறையில் இளங்கலை பட்டம், எம்பிஏ, சிஏ, ஐடிஐ முடித்தவர்கள் அந்தந்த பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்கலாம். 
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


பணியின் பெயர்
மேலாளர், துணை மேலாளர் போன்ற பணியிடங்கள்
வயது வரம்பு
 அறிவிக்கையின்படி
கல்வித் தகுதி
இளங்கலை பணிகளுகேற்ப பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
46
சம்பளம்
ரூபாய் 19, முதல் 61,900 தொகை பணியிடங்களுக்கேற்ப மாறுபடும்
பணியிடம்
தமிழ்நாடு   முழுவதும்

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2018 
மேலும் பணி அனுபவம், வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய  அதிகாரப்பூர்வ அறிவிக்கையை முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.  

தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலைவாய்ப்பு பெறுவோர்கள் அறிவிக்கையின்படி அவரவர்கள் பதவிக்கேற்ப ரூபாய் 19,500 முதல் ரூபாய் 61,900 வரை சம்பளத் தொகை பெறுவார்கள். 

தமிழ்நாடு  சிமெண்ட் துறையில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிப்போர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முகவரியினை கிழே கொடுத்துள்ளோம். 

தி சீனியர் மேனேஜர்,  
தமிழ்நாட்ய் சிமெண்ட் கார்பரேசன் லிமிட்டெடு, 
எல்எல்ஏ பில்டிங்ஸ், 
2ஆம் தளம், நெ,375, அண்ணா சாலை, 
சென்னை 600002

முக்கிய தேதி: 
விண்ணப்பிக்க தொடக்க தேதி அக்டோபர் 10,2019 வரை விண்ணப்பிக்கலாம். 

Post a Comment

0 Comments