சென்னை பெட்ரோலியம் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் சேப்டி ஆபிசர் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 42 ஆகும்.
சென்னையை பணியிடமாக கொண்ட பெட்ரோலியம் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற பணியிடங்களின் விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம்.
பணியின் பெயர்
|
இன்ஜினியரிங்
பணியிடங்கள்
|
வயது வரம்பு
|
26 வயது வரை
|
கல்வித் தகுதி
|
இளங்கலை பணிகளுகேற்ப பட்டம்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
42
|
சம்பளம்
|
ரூபாய்
60,000 முதல் 1,80,000 தொகை பெறலாம்
|
பணியிடம்
|
தமிழ்நாடு முழுவதும்
|
இன்ஜினியரிங் 38 பணியிடங்கள்
ஹியூமன் ரிசோர்ஸ் ஆபிசர் 02 பணியிடங்கள்
ஐடி & ஆபிசர் 01 பணியிடம்
சேப்டி ஆபிசர் 1 பணியிடம்
கல்வித் தகுதி:
இன்ஜினியர் பணிக்கு டிகிரி பட்டத்தினை இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி கெமிக்கல் பிரிவு அல்லது பெட்ரோ கெமிக்கல் பிரிவில் 55% முதல் 60 % தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐடி& ஆபிசர் இன்ஜினியரிங் போன்ற பாடங்களில் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேப்டி ஆபிசர் பணியிடத்திற்கு முதல் வகுப்பில் டிகிரி பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணிவாய்ப்பு பெற 26 வயதுகுள் இருப்போர்கள் விண்ணப்பிக்கலாம. எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ஆவார்கள்.
மாதச் சம்பளமாக ரூபாய் 60,000 முதல் 1,80,000 வரை பெறலாம். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 விண்ணப்ப கட்டணமாக பெற வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினர்க்கு கடட்ணத் தொகை செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்க முறை:
ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கையை முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்கவும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தேவைப்படின் இணைக்க வேண்டும். அனைத்து தகவல்களையும் விண்ணப்பத்தில் முறையாக இணைத்திருக்க வேண்டும்.
சென்னை பெட்ரோலியம் கார்பரேசனில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி அக்டோபர் 10, 2018 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments