ஐரோப்பாவில் ஹாலந்து நாட்டுக்காரர்களே டச்சுக்கார்ர்கள் என்றழைக்கப்பட்டனர். கீழ் திசையில் சுதந்திரமாக வியாபாரம் செய்து வந்த போர்த்துகீசியர்களுக்கு எதிர்ப்பு டச்சுக்காரர்கலிடமிருந்து வந்தது.
டச்சுக்காரர்கள் தங்களுடைய வியாபாரத்தை சுதந்திரமாக விரிவாக்க விழைத்தார்கள். டச்சுபாராளுமன்றம் 1602, மார்ச் 20 நெதலார்ந்தின் ஐக்கிய கிழக்கிந்திய வாணிக குழுவிற்க்கு கிழக்கில் 21 ஆண்டுகளுக்கு வாணிபம் செய்வதற்கு சாசனம் ஒன்றை அளித்தது. அந்த சாசனம் போரிடுதல், சமானம் செய்தல், நாடுகளைப் பிடித்தல், கோட்டைகளை கட்டுதல், ஆகியவைகளைச் செய்வதற்கு கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது.
ஆரம்ப காலத்தில் மலேசியா, இந்தோனேசியா போன்ற இடங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்தது. 1595 இல் டச்சு கார்னல் டி-ஹாலிமன் நம்பிக்கை முனையை வந்தடைந்தார்.
டச்சுவின் முக்கிய வாணிப பொருட்களாக டெக்ஸ்டைல், வாணிபம், பட்டுக்கான முலப்பொருள் போன்றவற்றை ஏற்றுமதி செய்தது.
1639-இல் டச்சு கோவாயை பின்ப்பற்றியது. 1641இல் மலேசியாவை கைப்பற்றியது. 1658இல் சிலோனை கைப்பற்றினார்கள். போர்த்துகீசியர்களை டச்சு கம்பெனிகள் சிறப்பாக ஆதிக்கம் செய்தது.
கோல்கொண்டாவில் இரண்டு எல்லைப்பகுதிகளை கைப்பற்றியது. புலிகாட் பகுதிடை 1657இல் கைப்பற்றியது. 1676 இல் கோல்கொண்டா அரசர் டச்சு கம்பெனிகளுக்கு வரிவிலக்கு அளித்தது.
பெர்காம்பூர், ஆகம்தாபாத்தில் பண்டக சாலைகள் அமைக்கப்பட்டது. முகலாய அரசர் ஷா ஆலம் போர்த்துகீசியர்களுக்கு முழு உரிமை கொடுத்தனால் அதிக வலிமை பெற்றனர். 1689 கானாகூல், 1689 மால்டா பகுதிகளில் தொழிற்ச்சாலைகளை கைவிட்டது.
1667இல் பிரிட்டிஸிடம் இந்தியாவை விட்டு செல்ல ஒப்பந்தம் செய்தது.
வினா-விடை:
1. டச்சு புலிகாட்டை கைப்பற்றிய ஆண்டு?
2. டச்சு இந்தியாவை வந்தடைந்த ஆண்டு?
2. டச்சு இந்தியாவை வந்தடைந்த ஆண்டு?
............................................................................................................................................................
இந்திய அரசியலமைப்பு:
சமூக பொருளாதார அரசியல் நீதியுடன், எண்ணத்தில், வெளிப்படுத்தலில், நம்பிக்கையில், பற்றிறுதியில், வழிபடுதலில், சுதந்திரம்
தகுநிலையிலும், வாய்ப்புரிமையிலும், சமநிலை பெறவும்
அதை அவர்கள் யாவரிடத்தும் மேம்படுத்தவும்
தனிநபர் கண்ணியம் மற்றும் நாட்டின் ஒற்றுமை
மற்றும் ஒருமைப்பாடு கொண்ட சகோதரத்துவம்
பெற்றிட உறுதி செய்தது.
இத்தகைய முகவுரையை இந்தியா 1949 நவம்பர் மாதம் 26 ஆம் நாள் அரமைப்பு அவையில் கொண்டு வந்தது.
கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநிலம் வழக்கில் உச்சநீதிமன்றம் முகப்புரை அரசு அமைப்பின் அங்கம் என உரைத்துள்ளது.
பெருபாரி வழக்கில் முகப்புரை அரசமைப்பின் அங்கம் அன்று என்று கூறப்பட்டதை மறுத்தளித்துள்ளது.
அரசியலமைப்பில் எதாவதொரு ஒரு பொருள் விளக்கம் கிடைக்க பெற வேண்டுமாயின் முகப்புரையில் கொடுக்கப்பட்டுள்ள குறிக்கோளுடன் ஏற்றவாறு விளக்கம் கொடுக்க வேண்டும்.
அரசியலமைப்பில் முகப்புரை உயிர்மூச்சாகும் என முகப்புரையைப் பற்றி தலைமை நீதிபதி இதயத்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
1947இல் ஜனவரி 22 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிக்கோள் தீர்மானத்திற்கேற்ப சட்டமுகப்புரையும் முழு சட்டமும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஓர் இறையாண்மை கொண்ட சமதர்ம சம்யசார்பற்ற, மக்களாட்சி, எனபதை முகப்புரை பறைசாற்றுகிறது. இறையாண்மை கொண்ட மக்களாட்சி குடியரசு கொண்ட சமதர்ம, சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசு என்ற சொற்கள் 1976இல் 42வது அரசமைப்பு சட்டத்திருத்ததால் கொண்டு வரப்பட்டன.
சமதர்மத்தின் குறிக்கோள்:
சமயசார்பற்ற என்ற சொல், எந்தவொரு சமயத்திற்கும் முன்னுரிமை கொடுப்பதிலிருந்து அரசு விலகியிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
வருமானம், தகுநிலை, வாழ்க்கைத் தரம், ஆகியவற்றில் சமநிலையற்ற நிலையற்ற நிலையைப் போக்குவதும், வேலை செய்வோருக்கு கௌரவமான வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்துவதும் இதன் முதன்மையான குறிக்கோள் என்று சமதர்மத்தை பற்றி குறிப்பிடும் போது உச்சநீதிமன்றம் இவ்வாறு ரந்திர் சிங் எதிர் இந்திய யூனியன் என்ற வழக்கில் கூறியுள்ளது.
வினா-விடை:
1. அரசியலமைப்பின் உயிர் மூச்சு எது?
2. அரசியலைப்பின் உயிர்மூச்சு எனக் கூறியவர் யார்?
3. கேசவானந்த பாரதி வழக்கில் முகப்புரை அரசமைபபின் கூற்று யாது?
4. இறையாண்மை என்ற சொல் எந்த சட்டத்திருத்தாதால் கொண்டு வரப்பட்டது?
5. சமயசார்பற்ற என்ற சொல்லின் அர்த்தம் யாது?
0 Comments