டிஎபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவியல் பாடக் குறிப்புகள் படிங்க தேர்வை வெல்லுங்க. போட்டி தேர்வில் அறிவியல் பாடங்களில் வைரஸ் மற்றும் பாக்டீரியா இவைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இது குறித்த இந்த தொகுப்பில் கொடுத்துள்ளோம். அவற்றினை படித்து தேர்வுக்கு தயாரகவும்.
குருப் 2 தேர்வு என்பது எளிதானது நாம் எப்பொழுது சாவாலான கேள்விகளை எதிர்கொள்ளும் அளவிற்க்கு நம்மை நாமே தாயார் செய்கின்றோமோ அப்பொழுதுதான் நாம் முழுவதுமாக படித்துள்ளோம் என்பது புலப்படும்.
வைரஸ்:
வைரஸை மின்னனு நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும்.
வைரஸ் பற்றிய அறிவியல் பிரிவு வைராலஜி எனப்படும்
எலக்டிரான் நுண்ணோக்கி 1931 ஆம் ஆண்டு ஏர்னஸ்ட் ரஸ்கா, மாக்ஸ்நால் ஆகியோரல் கண்டுப்பிடிக்கப்பட்டது.
சளி நோய ரைனோ வைஸால் வருகின்றது
இளம்பிள்ளை வாதம் போலியோ வைரஸ்
எய்ட்ஸ் ஹெச்ஐவி
வெறிநாய்க் கடி ரோப்டோ வைரஸ்
புகையிலை பலவண்ண நோய- புகையிலை மொசைக் வைரஸ்
சில நன்மை செய்யும் வைரஸ்கள் மரபியல் சோதனைகளில் பயன்படுகின்றன.
எய்ட்ஸை உண்டாக்கும் ஹெச்.ஐ.வி. வைரஸைக் கண்டுபிடித்தவர் இராபர்ட் கேலோ 1984
பாக்டீரியா:
பாலை தயிராக்குகின்றது
குப்பைகளை மக்க வைத்து நல்ல உரமாக மாற்றுகிறது
இட்லி, தோசை மாவை புளிக்கச் செய்கின்றது
சில பாக்டீரியாக்கள் உயிரி உரமாக இருந்து மகசூலை அதிகரிக்கச் செய்கின்றன.
பாக்டிரியாவினால் ஏற்படும் நோய்கள்:
தாவர செடி கொடிகளில் முக்கியமாக எலும்பிச்சையில் கான்கர் நோய் உண்டாக்ககின்றது மேலும் பாக்டீரியா தாக்காளியில் வாடல் நோய் உருவாக்குகின்றது.
விலங்குள் பாக்டீரியா வைரஸ் நோயை உண்டாக்கியது
மனிதர்கள் நிமோனியா, டெட்டானஸ், காசநோய்,
ஒரு செல் தாவரங்களும் விலங்குளும், புரோட்டிஸ்டா வகையை சேர்ந்தவை
எ.கா. கிளாமிடோமோனஸ், அமீபா, யூக்ளினா, பிளாஸ்மோடியா போன்றவற்றை கூறலாம்.
வைட்டமிங்கள் நீர், கொழுப்பில் கரையும் திறனின் அடிப்படையில் இரு வகைப்படும்.
கொழுப்பில் கரையும் வைட்டமின் ஏ, டி,இ,கே
நீரில் கரையும் வைட்டமின்கள் பி மற்றும் சி
மனிதப் பெருங்குடலில் வாழும் சில பாக்டீரியாக்கள் குறைந்த அளவு வைட்டமின் க்-யினை உற்பத்தி செய்து உதவுகின்றன.
புரத உணவு குறைப்பாட்டு நோய்கள் இரு வகைப்படும்.
குவாஷியோர்கார்: இரு நோய்கள் ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளைப் பாதிக்கின்றது.
தாய்ப்பாலுக்கு பதிலாக அதிக வெப்ப காலோரிகள் கொண்ட குறைந்த புரதச் சத்துக்கள் உணவினை குழந்தைகளுக்கு கொடுப்பதால் குவாஷீயோர்கார் நோய் உண்டாகுகிறது.
மராஸ்மஸ: இந்த நோய ஒரு வாய்க்கூட நிரம்பாத குழந்தைகளை பாதிக்கிறது.
பெரும் ஊட்டச் சத்துக்கள், சில தனிமங்கள் அதிக அளவில் தாவரங்களுக்கு தேவைப்படுபவை பெரும் ஊட்டச் சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. எ.கா கார்பன் ஹைட்ரஜன், பாஸ்பரஸ், கந்தகம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், சிலிகான்
நுண் ஊட்டச் சத்துக்கள்: தாவரங்களுக்கு குறைந்த அளவே தேவைப்படும் தனிமங்கள் அவை இரும்பு, மாங்கனிசு, தாமிரம், மாலிப்டினம், துத்தநாகம், போரான் மற்று குளோரி ஆகும்.
நைட்ரஜன் : தாவரங்களுக்கு அதிகளவு தேவைப்படும் தாது உப்பு
தாவரங்களில் ஆக்குத்திசுகளுக்கு அவசியமானது ஆகும்.
இந்தச் சத்து குறைப்பாட்டினால் முதிர்ந்த இலைகள் பழுப்பு நிறமாக மாறும். குளோரோசிஸ் மற்றும் செல் பகுப்பு தடைப்பட்டு குறை வளர்ச்சி ஏற்படும் பூக்கும் செயலும் தாமதமாகும்.
மேலும் படிக்க:
0 Comments