டிஎன்பிஎஸ்சி வினாவிடைகளை படியுங்க தேர்வை ஜெயிங்க!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு  படித்து கொண்டிருக்கும் போட்டி தேர்வர்களே உங்களுக்கான கடந்த ஆண்டுகளில் கேட்கபட்ட கேள்விகளின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 1991 முதல் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு கொடுத்துள்ளோம். இதனை முழுவதுமாக படித்து பயன்பெறவும்.


1. உள்நாட்டு வாணிபம்: 
விடை:நாட்டுக்குள் நடக்கும் வாணிபம் 

2. எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்
விடை:1992-1997

3. சர்க்கரை ஆலைத் தொழிலை இதன்கீழ் வகைப்படுத்தலாம்
விடை:விவசாயச் சார்பு தொழில் 

4. பண்டமாற்று முறை என்பது
விடை:பண்டங்களை நேரடியாக மாற்றிக் கொள்வது 

5. இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட வருடம் 
விடை:1935

6. தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் குறைந்த அளவு உறுப்பினர்களின் எண்ணிக்கை :
விடை:இருபத்தைந்து 

7. வேலைக்கான உணவு திட்டம் எந்த திட்டத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.?
விடை:நான்காவது திட்டம்

8. அந்நிய செலாவணி காப்பாளர் என்பவர்  யார்?
விடை:பாரத் ஸ்டேட் வங்கி ஆகும். 

9 . பாரத் ஸ்டேட் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு 
விடை: 1999

10.  கணக்கு பதிவியிலின் ஒற்றைப் பதிவு முறை என்பது 
விடை: ஒரு நடவடிக்கையின் ஒரு கூற்றை  மட்டும் பதிவு  செய்வது. 

11.  இறுதிச் சரக்கிருப்பை மதிப்பிட வேண்டியது?
 விடை: அடக்கவிலை அல்லது சந்தை  விலை இதில் குறைவான ஒன்றில் 

12. பண்டகத்திலிருந்து ஒரு பகுதி சரக்கினை வெளியே கொண்டு வர ஆணைய உரிமம் வழங்கும் ஆணையம் 
விடை: கொடுப்பாணை


13. இந்தியாவில் கூட்டுறவு அமைப்பில் நீண்டகால கடன்களை வழங்குவது 
விடை:  மாநில கூட்டுறவு வங்கிகள் 

14. கீழ்க்காணும் எதனால் தேசிய மொத்த உற்பத்தி பெருகும்
விடை: தேசிய கடன் குறைவு

15. பன்னாட்டு வாணிகம் வளர்ச்சியை துரிதப்படுத்தும் கருவி என்றவர்
விடை: டி.ஹெச்.ராபர்ட்சன் 

16. இந்தியாவில் தனிநபர்  வருமானம் மெதுவாக வளரக் காரணங்கள் 
விடை : அதிக அளவு நிதி பற்றாக்குறை,  அதிக மூலதன உற்பத்தி விகிதம்

17. தொழில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட திட்ட காலம்
விடை: ஆறாம் ஐந்தாண்டு திட்டம் 

18. வெளிச் சந்தை குறிப்பது ரிசர்வ் வங்கியால் விற்க வாங்கப்படும்
விடை:அரசு பத்திரங்கள் 

19. மறைமுக வேலையின்மை குறிப்பது 
விடை:  குறைந்த அளவு நபர்கள் செய்யக்கூடிய  வேலையை அதிக அளவு நபர்களின் செய்தல் 

20.  இந்தியா எந்த ஆண்டு முதன் முறையாக எண்ணெய் அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டது?
விடை: 1973

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments