ஜூலை மாதம் 2018 இந்தியாவை சேர்ந்த கேரள மாநிலம் வெள்ளத்தாள் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பெரிய அளவில் பாதிக்கபட்டுள்ளது. இன்று வறை வெள்ளத்தால் 373 மக்கள் உயிர் இழந்து உள்ளனர் குறைந்தது 280,679 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செங்காணுர், கோழிகோடு, அரன்முலா, அலுவா, குட்டநாடு, போன்ற 14 மாவட்டங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் 42 அணைகளில் 32 அணைகள் கேரளாவின் வரலாற்றில் ழுதல் ழுதலாக திறக்கப்பட்டுள்ளன.
ராணுவத்தின் மீட்பு பணிகள்:
கேரளாவின் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மிட்க மிட்புபணிகள் 182 பிரிவுகளில் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டது 40 ஹெலிகாப்ட்டர், 31 ஏளிபேடுகள் மற்றும் 18 மருத்துவ தடுப்பு படைகள், அதுமட்டுமின்றி 500 படகுகள் முலம் 60,000 மக்கள் வெள்ளத்தில் இருந்து மிட்கபட்டு வேறு பாதுகாப்பு முகாம்களுக்கு மிட்டு செல்லப் பட்டனர். இந்திய ரானுவம் மற்றும் இந்திய கடற்ப் படை இதில் பெறும் அளவில் உதவி புரிந்து வருகின்றது .
உயிரை காக்கும் ராணுவம்:
இதில் இந்திய ராணுவ விரர்கள் தங்கள் உயிரை பனையமாக வைத்து பல மக்ககளை வெள்ளத்தில் இருந்து மீட்டு பாதுகாப்பான பகுதிகளில் அமைத்திருக்கும் முகாம்களுக்கு அழைத்து சென்றனர். குறிப்பாக ஒரே நேரத்தல் 23,000 மக்களை தடாலடியாக செயல்பட்டு இந்திய ராணுவம் மீட்டது. மேலும் இந்திய ராணுவம் மற்றும் மீனவர்களின் மீன் பிடி படகு முலம் சென்று பல உயிர்களை மிட்டுள்ளனர் குறிப்பாக சில இடங்களில் தனி ஒரு நபரை மீட்க பெரும் போராட்டத்திற்க்கு பின்பு பல இடங்களில் சிக்கிய பல நபர்களை மிட்டுள்ளனர்.
ஒரு மாற்றுதிறனாளி நபரை மிட்க ஐந்து ராணுவ விரர்கள் சென்று நிண்ட நேரம் போராட்டத்தின் பிறகு அந்த நபரை பத்திரமாக மிட்டனர்.
ஹேமந்த் ராஜ்:
விடுமுறையில் இருக்கும் ராணுவ விரர் ஒருவர் மிட்பு பனியில் ஈடுபட்டு நுற்றுக்கும் மேற்ப்பட்ட மக்களை மிட்டுள்ளார். இந்திய ரானுவத்தை சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்பவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஓணம் பண்டிகைக்காக அவருடைய முதல் நாள் விடுமுறை ஆகஸ்ட் 18 அன்று டெல்லியில் இருந்து கொச்சிக்கு விமானத்திற்காக தயாராக இருந்தார். அவர் டெல்லியை வந்து சேர்ர்ந்த உடன் கேரளா வெள்ளத்தாள் பெரும் பாதிப்பில் உள்ளது தெரிய வந்தது உடனடியாக ராஜ் அவர் கொச்சி விமானத்தை ரத்து செய்து விட்டு கிராமம் மட்டும் உறவினர்களுக்கு என்னவானதோ என்று உடனடியாக இண்டிகா விமானம் மூலமாக திருவனந்தபுரத்திற்க்கு அகஸ்ட் 19 மதியம் 2மணி அளவில் சென்றடைந்தார் அங்கு இருந்து ராணுவ விமானத்திற்க்கு தகவல் அழித்து அவர் செங்காணுர் சென்று அடைந்தார்.
அங்கு வெள்ளத்தில் முழ்கி இருந்தது நிலம் அனைத்தும் எங்கு பார்த்தாளும் சுற்றி நீர் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. அவரது கை பேசியும் வேலை செய்ய வில்லை. பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தன் குடுப்பமும் பாதுகாப்பாக இருக்கும் என தெறிந்துக் கொண்டார். பின்னர் செங்காணுரில் 35 முன்னாள் ராணுவ விரர்களும் மாணவர்களும் மிட்பு பணியில் ஈடுப்பட்டனர், அவர்களோடு சேர்ந்து ராஜ் மீட்பு பணியியல் ஈடுப்பட்டார். அனைவர் சிந்தனையும் ஒன்றாக இனைத்து ஒருங்கே செயல் பட்டனர்.
முதல் விடுமுறை நாள் அன்று நிலைமை மோசமானது இருந்தும் அனைவரும் ஓன்றாக போராடி நிலமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர் இயற்கையை மீறி மனித சக்தி ஒன்றும் செய்ய இயலாது. இருப்பினும் அவர்களால் முடிந்த அளவு பேராடி பல உயிர்களை மிட்டனர், அனைவரும் சேர்ந்து செயல்ப்பட்டனர். இறுதியாக என்ன சவால்கள் ஆனாலும் மீண்டும் வருவோம் என்று உறுதியுடன் கூறினார்.
எல்லையில் என்றும் நமக்காக ராணுவம்:
விடுமுறையில்லாமல் நமக்காக பாடுபடுபவர்கள் ராணுவ வீரர்கள் எல்லையில் அவர்கள் உயிரை பணயம் வைத்து நாம் நாட்டுக்குள் நிம்மதியாக இருக்க ராணுவ வீரர்களே காரணமாக இருந்தனர்.
எல்லையில் பாதுகாப்பு அளிப்பது மற்றும் இன்றி நாட்டு மக்களுக்கு, என்ன ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் நமக்கு உதவி புரிய வருவது வீரர்கள ஆவார்கள். எந்தவொரு கட்டுக்கடங்கா போராட்டங்கள் மற்றும் கலவரம் என்றாலும் நமக்கு முதலில் உதவி புரிய அழைப்பது ராணுவ வீரர்களே ஆவார்கள்.
சிறப்பு விருந்தினர்கள் இந்திய ராணுவ வீரர்கள்:
சமிப காலத்தில் நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்ற வரிகளை நாம் மறந்து விட்டோம் என்றே கூறலாம். நாட்டின் பொது விழாக்கள் மற்றும் முக்கிய தினங்களில் நாம் நடிகர் நடிகைகளை கொண்டாடும் அளவிற்கு ராணுவ வீரர்களை கொண்டாடவும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கவும் நினைப்பதில்லை. நாட்டுக்காக குடும்பம், குழந்தைகள் மற்றும் மழை, வெயில் பற்றி யோசிக்காமல் நாட்டையும் நாட்டு மக்களையும் காத்து நிற்க்கும் தருணத்தை யோசிப்பவர்களான எல்லை பாதுகாப்பு படை வீர்ர்களை நாம் என்றும் நினைவில் வைக்க வேண்டும். அவர்களுக்குரிய அங்கிகாரம் வழங்க வேண்டும்.
கல்லுரி மற்றும் பள்ளிகளில் சிறப்பு விருந்தினராக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், விளையாட்டு வீரர்களை அழைத்து அவர்கள் வாழ்வு நிகழ்வுகளை பகிர வேண்டும். இது சிறப்புடன் நடந்தால் தான் நம்மிடம் இருக்கும் புறம் பேசுதல், சுயநலப் போக்கு குறையும். பகிர்ந்து செயல்படுதல், ஒற்றுமை, உதவும் போக்கு அதிகரிக்கும்.

ராணுவ வீரர்கள நம் நாட்டின் உண்மையான கதாநாயகர்கள் நம் சினிமாவின் பார்ப்பவர்கள் வெரும் கதாபாத்திரங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம் நாட்டின் உண்மையான கதாநாயகர்கள் அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும் குறைந்த பட்சம் மரியாதையாவது கொடுக்க வேண்டும்.
நாம் நாட்டிற்குள் நிம்மதியாக வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்கு அவர்கள் அங்கு ராணுவ வீரர்களின் தியாகம் தான் முக்கிய காரணம் ஆகும். எல்லையில் தினம் ஒரு வீராவது உயிரை விடுகின்றனர் அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், இன்றைய சமூக ஊடகங்களில் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு கொடிபிடிக்கும் நாம் என்றாவது ஒரு நாள் தினம் ஒருமுறையாவது அவர்களுக்கு வணக்கம் என்று பதிந்திருப்போமா இனிமேலாவது சிந்தித்து செயலாற்றுவோம்.

எதிர்காலம் சிறக்க கொண்டாடுவோம் ராணுவத்தை:
நாம் நமக்காக பிராத்திக்கும் நேரத்தில் நமக்காக எல்லையில் போராடும் ராணுவ வீரர்களை எண்ணி நன்றியுடன் பிரார்த்தனை செய்வோம்.
இளைஞர்கள் பலர்க்கு ஆர்மியில் இணைந்து பணியாற்றும் ஆர்வம் இருப்பத்தில்லை, இன்றைய காலகட்டத்தில் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர் அதனை போக்க வேண்டியது பள்ளி, கல்லுரிகள், சமுதாயங்களின் கடமையாகும். வீடு, பள்ளி, கல்லுரி சமுதாயம் என்ன போதிக்கின்றதோ அதுபடிதான் இளைஞர்கள் செயல்படுவார்கள்.
சமூக ஊடகங்களில் லைக், சேர் பட்டன்களை செய்யும் போது ராணுவ வீரர்களுக்கும் நன்றி மற்றும் மரியாதை செலுத்தும் பழக்கத்தை குறைந்த பட்சம் கடைப்பிடிபோம். வாழ்க பாரதம் வளர்க என் தாய்திரு நாடு
ஜெய் ஹிந்த்! ஜெய் ஜவான்!
WRITTERN BY YOUTH ICON: MANI KANDAN

0 Comments