தமிழ்நாடு சீருடை பணியாளர்  குழுமம் தடவியல் துறைக்கான எஸ்ஐ பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது. 
தமிழ்நாடு சீரூடை பணியில் வேலை வாய்ப்பு பெற அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும். மொத்தம் 202 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்ஐ தடவியல் பிரிவில் தகுதியுடையோர் எழுத்து மற்றும் உடல்த் தகுதி மூலம்  தேர்வு செய்யப்படுவார்கள். 
| 
பணியின் பெயர் | 
எஸ்ஐ
  தடவியல் துறை | 
| 
வயது வரம்பு | 
21 வயது 30 வரை | 
| 
கல்வித் தகுதி | 
10+2+3பட்டபபடிப்பு | 
| 
பணியிடங்கள் எண்ணிக்கை | 
202 | 
| 
சம்பளம் | 
ரூபாய்
  36,900 முதல் 1,16,600 | 
| 
பணியிடம்  | 
தமிழ் நாடு | 
டிஎன்யுஎஸ்ஆர்பியில் எஸ்ஐ தடவியல் துறை பணிக்கு விண்ணப்பிக்க 21 முதல் 30 வயதுடையோர் வரை விண்ணப்பிக்கலாம். அத்துடன் அந்தந்த பிரிவிற்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வுண்டு.
விண்ணப்ப கட்டணம்: 
எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே சீருடைப் பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு உள்ளது. அவர்கள் ரூபாய் 500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் ரூபாய் 1000  கட்டணத் தொகை செலுத்த வேண்டும்.
முக்கிய தேதிகள்:
தமிழ்நாடு சீருடை குழுமத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள தொடக்க தேதி 29.8.2018 மேலும்
விண்ணப்பிக்க இறுதி தேதி: 28.9.2018 ஆகும்.
தேர்வுக நடைபெறும் நாள்: நவம்பர் அல்லது டிசம்பரில் நடைபெறும்.
முக்கிய தேதிகள்:
தமிழ்நாடு சீருடை குழுமத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள தொடக்க தேதி 29.8.2018 மேலும்
விண்ணப்பிக்க இறுதி தேதி: 28.9.2018 ஆகும்.
தேர்வுக நடைபெறும் நாள்: நவம்பர் அல்லது டிசம்பரில் நடைபெறும்.
மேலும் படிக்க:
 


 
 
 
 
0 Comments