டிஎன்பிஎஸசியில் புள்ளிவிவர ஆய்வாளர்களுக்கான பணியிடங்களை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2018 ஆண்டிற்க்கான புள்ளி விவர ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியில் 13 பணியடங்கள் அறிவிக்கப்பட்டு நிரப்ப படவுள்ளன.
புள்ளி விவர ஆய்வாளர் பணிக்கு வயது வரம்பு கிடையாது. அதிகபட்ச 30 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்
|
புள்ளி
விவர ஆய்வாளர்
|
வயது வரம்பு
|
21 வயது வரை 30
|
கல்வித் தகுதி
|
புள்ளி விவரம் அல்லது கணிதம்
பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
13
|
சம்பளம்
|
ரூபாய்
36,900 முதல் 1,16,600
|
பணியிடம்
|
தமிழ் நாடு
|
கல்வித் தகுதி:
அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் புள்ளி விவரம் அல்லது கணிதம் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் தமிழ் மொழியில் எழுதப் படிக்க கற்றுத் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்து மற்றும் நேர்காணல் முறையில் தகுதியுடையோர் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 தொகையும் அத்துடன் புதிதாக தேர்வு எழுதும் தேர்வர்கள் எனில் பதிவு கட்டணமாக ரூபாய் 150 தொகையு செலுத்தி ஐந்து வருடங்களுக்கான ஐடியை பெறலாம். கட்டணங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் செலுத்தலாம்.
முக்கிய தேதிகள்:
டிஎன்பிஎஸ்சியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க கடைசி நாள் 26.9.2018 ஆகும்.
தேர்வு கட்டணம் செலுத்த அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 28.9.2018 ஆகும்.
தாள் ஒன்றிற்க்கான தேதி= 24.11.2018
பேப்பர் இரண்டாம் தாளுக்கான தேதி= 24.11.2018
மேலும் படிக்கவும்:
0 Comments