தமிழ்நாடு பப்ளிக் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இண்டஸ்ட்ரியல் கோ- ஆப்ரேட்டிவ் ஆபிசர், சீனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
டிஎன்பிஎஸ்சியின் பணிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 24, 2018முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம்.
பணியின் பெயர்
|
சீனியர்
இன்ஸ்பெக்டர், கோ-ஆப்ரேட்டிவ் ஆபிசர்
|
வயது வரம்பு
|
20 வயது வரை 46
|
கல்வித் தகுதி
|
பிஏ, பிகாம், பிஎஸ்சி பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
629
|
சம்பளம்
|
ரூபாய்
37200 முதல் 1,17,000
ரூபாய்
35400 முதல் 112400
|
பணியிடம்
|
தமிழ் நாடு
|
பணியிட விவரங்கள்:
டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள இண்டஸ்ட்ரியல் கோ-ஆப்ரேட்டிவ் ஆபிசர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 30 ஆகும்.
மேலும் சீனியர் இன்ஸ்பெக்டர் கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டிஸ் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 599 ஆகும்.
அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிகாம், பிஏ, பிஎஸ்சி போன்ற பாடங்களில் பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்;
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 முதல் முதலாக எழுதுபவர்கள் பதிவு கட்டணத்திற்கு செலுத்தி பதிவு செய்து ஐந்து வருடத்திற்கான டிஎன்பிஎஸ்சி ஐடியை பெறலாம்.
தமிழ்நாடு பபிளிக் கமிஷனில் அறிவிக்கப்பட்டுள்ள பணியடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வு கட்டணமாக ரூபாய் 250 ஆன்லைனில் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி செப்டம்பர் 9,2018 ஆகும்.
தேர்வு நாள் நவம்பர் 11, 2018 ஆகும்.
தேர்வு முறை:
டிஎன்பிஸ்சியின் இண்டஸ்ட்ரியல் கோ-ஆப்ரேட்டிவ் ஆபிசர், சீனியர் இன்ஸ்பெக்டர் கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டிஸ் பணியிடங்களுக்கு முதன்மை மற்றும் முக்கிய தேர்வு, நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள்.
0 Comments