சிலேட் குச்சி வழங்கும் நடப்பு நிகழ்வுகளின் டிப்ஸ் படியுங்க!

உலக சகிப்பு தன்மை மாநாடு 2018இல்  முதன் முதலில் ஐக்கிய அரபு நாடுகள் நவம்பரில் இரண்டு நாட்கள் நடத்துகின்றன.

உலகில் பட்டனி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஜூன் 20இல் வெளியான ஐநாவின் வளர்ச்சி இலக்குகள் 2018 அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜுன் 24 ஆம் நாள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டு இருந்த தடை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.

பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெறுகின்றது கட்டாய திருமணம், கொத்தடிமையாக நடத்துதல், வல்லுறவு  போன்ற குற்றங்கள் இந்தியாவில்  பெண்களுக்கு எதிராக மிக அதிகமாக நடப்பதால் இந்தியா முதலிடம் பெறுகின்றது.

ஹலோ டியர் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இளம் பெண்களுக்கு வலைவீசும் ரோமியாக்களை வளைக்க, மும்பை, போலிஸார் ட்விட்டரில்  வெளியிட்டனர்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் சுமார் 5000 கி.மீ  தூரம் பாயும் அணு ஆயுதம் ஏந்தி செல்லும் அக்னி 5 ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.  அனு ஆயுதத்தை  ஏந்திச் செல்லும்  இந்தியாவின்  மிகப்பெரிய  ஏவுகணை ஆகும்.

இந்தியாவின் சில்லாங்க நகரம் 100வது சுமார் சிட்டியாக இடம் பெற்றுள்ளது.

இந்தியா 2018 ஆம் ஆண்டிற்கான கபடி போட்டியில் ஈரானை வென்று பட்டம் பெற்றது.

பெண்களை  திருமணம் செய்யும் வீட்டில் கழிப்பிட வசதி இருக்க வேண்டும் என உறுதி மொழியினை  முதன் முதலாக எடுத்த மாநிலமாக ஹரியானா   கோடிகா பஞ்சாயத்து என்ற கிராமம் உறுதி மொழியினை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா-இந்தியா இடையே நான்காவது  கல்வி மாநாடு ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில்  நடைபெற்றது. இந்தியா சார்பாக மனித வள  மேம்பாட்டு அமைச்சர்  பிரகாஷ்  ஜாவேத்கர்  பங்கேற்றார்.

பஞ்சாப் மாநிலம் சுமார்ட் செயலியை பசுமை உள்ளடக்கத்தின் அதிகரிப்பிற்காக ஹரியாலி என்ற ஸ்மார்ட் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 




புது டெல்லியில் 7வது இந்திய கனிமங்கள் மற்றும் உலோகங்கள் மன்றம் -2018 நடைபெற்றது

சென்னையில் 13வது வர்த்தக கண்காட்சி சென்னை நகரில் தொடங்கப்படுட்ள்ளது. 

2018 ஆம் ஆண்டிற்கான ஐசிசி பெண்கள் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை  மேற்கிந்திய தீவுகள் வென்றன. 

 2018இல் ஜூன் மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில்  மாநிலங்களுக்கிடையேயான 58வது தேசிய தடகளப் போட்டிகள்  நடைபெற்றன. 

ஷீசெல்ஸ் நாட்டிற்காகு $100 மில்லியன் டாலர் கடன் தொகையை  வழங்கி   இந்தியாவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் பெற இந்தியா அனுமதி அளித்துள்ளது. 

ஐ பிளட்ஜ்ஃபார்9 என்னும் விருதினை பிரதம மந்திரி சுரஷித் மாத்ரிவா அபியான் என்னும்   திட்டத்தில் சாதனையாளர்களுக்கான விருது வழங்கப்படுகின்றது. 

மஹாராஷ்டிரா இந்தியாவில் அதிக அளவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களை கொண்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலம் புனேவில் நடைபெற்ற 35வது சப்-ஜூனியர் மற்றும் 45வது ஜூனியர்  தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் சிறுவர்களுக்கான குரூப் 111 பிரிவில் தங்கம் வென்று சாதித்தது. 

மும்பை நகரில் அமைந்துள்ள விக்டோரியன் கோத்திக்  சமிபத்தில் யுனெஸ்கோவால் இணைக்கப்படட் பாரம்பரிய சின்னம் ஆகும். 

மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கிடையே  சேவை செய்யும் முதல் டீலக்ஸ் ரயில் 1930 ஜூன் 31,  முதல் செயல்பட்டு வருகின்றது. இது  2018 ஆம் ஆண்டுடன் 88 ஆண்டுகள் சேவையை முடித்துள்ளது. இந்த ரயிலானது பூனேயின் பெயரில் டெக்கான்  ராணி என அழைக்கப்படுகிறது. 

இந்தியாவில் பலாத்காரம், வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளுக்கான தடய அறிவியல் பரிசோதனை கூடம் நாடு முழுவதும் சென்னை உட்பட 6  இடங்களில் அமையவுள்ளது. சண்டிகரில் முதல் தடய அறிவியல் பரிசோதனை கூடம் அமைக்கப்படவுள்ளது. 

சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி  சென்டரின் பங்குகளை மத நிறுவனங்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும் உணவு/ பிரசாதம் பொருட்களுக்கு சேவா போஜ் என்ற  யோஜ்னா என்ற புதிய திட்டத்தை  இந்திய அரசு தொடங்கியுள்ளது. 


ஹீரோ இண்டர் காண்டினெண்டல் கோப்பையை கால்பந்து போட்டியில் இந்தியா சீன தைபேவை  தோற்கடித்தது.

இந்தியாவில் டிஜிட்டல் கல்வியறிவுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தேசிய மகளிர் கமிஷன் பேஸ்புக்கில் இணைந்துள்ளது. 

ஜூன் 3, 2018 முதல்  அதிகாரப்பூர்வ உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகின்றது. ஏப்ரல் 12, 2018 அன்று ஐக்கிய நாடுகள் தினமாக அங்கிகரிக்கப்பட்டது. 

தேசிய யோகா நிறுவனத்தில் நடைபெறும் யோகா தொடர்பான 3-வது  தேசிய சுகாதார ஊடக ஆசிரியர்கள்  மாநாட்டை  மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் புதுடெல்லியில் நடைபெற்றது.

மேலும் படிக்க: 

கற்கால மனிதன் அவனது வாழ்க்கை முறை குறிப்பு!

கற்கால மனிதன் வாழ்க்கை முறை குறிப்புகளின் வினா- விடை!

Post a Comment

0 Comments