தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தகுதியும் விருப்பமும் உள்ளோர் அதனை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் எலக்ட்ரீசியன், கார் டிரைவர், ஆபிஸ் அஸிஸ்டெண்ட் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 65 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்களை கொடுத்துள்ளோம். அதனை முழுமையாக படியுங்கள் அதன்படி விண்ணப்பியுங்கள்.
பணியிடங்கள்
|
காலிப்பணியிடம்
|
சம்பளம்
|
ரிசப்னிஸ்ட்
|
05
|
ரூபாய்.19500-62000
|
எலக்ட்ரீசியன்
|
06
|
ரூபாய்.18,200-57900
|
பிளம்பர்
|
03
|
ரூபாய்.18,200-57900
|
ஆடவர் கோச் டிரைவர்
|
11
|
ரூபாய்.19,500-62000
|
ஸ்டாப் கார் டிரைவர்
|
02
|
ரூபாய்.19,500-62000
|
மெக்கானிக்
|
07
|
ரூபாய்.18500-58600
|
எலக்ட்டிரிசியன்
|
02
|
ரூபாய்.18200-57900
|
ஸ்டோர் கீப்பர்
|
01
|
ரூபாய்.20600-65500
|
ஸ்டெனோ டைபிஸ்ட்
|
02
|
ரூபாய்.19500-65500
|
ஜூனியர் அஸிஸ்டெண்ட்
|
05
|
ரூபாய்.19500-62000
|
அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டெண்ட்ஸ்
|
09
|
ரூபாய்19,500-62000
|
டைபிஸ்ட்
|
03
|
ரூபாய்.19,500-62000
|
டெலிபோன் ஆப்ரேட்டர்
|
01
|
ரூபாய்.19,500-62000
|
எலக்ட்ரீசியன் ஹெட் ஆபிஸ்
|
01
|
ரூபாய்.18,200-57900
|
டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்
|
03
|
ரூபாய்.15,700-50000
|
ஆபிஸ் அஸிஸ்டெண்ட்
|
04
|
ரூபாய்-15,700-50000
|
கல்வித் தகுதி:
கல்விதகுதியாக எட்டாம் வகுப்பு/டிப்ளமோ/ஐடிஐ/பட்டப்படிப்பு பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டைபிஸ்ட் ஹையர் ஆங்கிலம் மற்றும் தமிழில் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிக்கையை தெரிவிக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த வயதில் பணியாற்றலாம். அத்துடன் வயது வரம்பின் தளர்வை அறிக்கையில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பு பெற நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
விண்ணப்பம்:
விண்ணப்பங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரியையும் கிழே கொடுத்துள்ளோம்.
தி சேர்மேன் மேனேஜிங் டைரகடர்,
தமிழ்நாடு கார்பரேசன் லிமிட்டெடு,
டூரிசம் காம்லக்ஸ்,
நெம்பர்.2, வாலாஜா ரோடு,
சென்னை 600002.
விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் அதனை விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:
2 Comments
Very use full Message
ReplyDeletethank you
ReplyDelete