நேசனல் பெர்டிலைர்ஸ் லிமிட்டெடு ரெக்ரூட்மெண்ட் 2018, வேலை வாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நேசனல் உரத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு பெற மேலும் விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம்.
துறைவாரியான பணியிடங்களின் விவரங்கள்:
கெமிக்கல் துறை- 31 பணியிடங்கள்
எலக்ட்ரிக்கல் துறை-8 பணியிடங்கள்
மெக்கானிக்கல்த்துறை-13 பணியிடங்கள்
இன்ஸ்ட்ரூமெண்ட் துறை- 3 பணியிடங்கள்
கெமிக்கல் லேப்- 4 பணியிடங்கள்
சேப்டி- 2 பணியிடங்கள்
சிவில்- 2 பணியிடங்கள்
ஐடி- 3 பணியிடங்கள்
மெட்டிரியல்-10 பணியிடங்கள்
ஹெச்ஆர்- 14 பணியிடங்கள்
லீகல்- 1 பணியிடம்
கம்பனி செக்ரட்டரி -1 பணியிடம்
பினான்ஸ் & அக்கவுண்ட்ஸ்- 6 பணியிடங்கள்
மெடிக்கல்- 1 பணியிடம்
பார்மசி- 2 பணியிடங்கள்
விண்ணப்ப கட்டணம் :
தேசிய உரத்தொழிற்சாலையில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிப்பவர்கள் பொதுபிரிவினர் ரூபாய் 700 முதல் 1000 வரை பிரிவுகளுக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்சி/ எஸ்டி / எக்ஸ் சர்வீஸ்மேன் போன்றோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
அதிகாரப்பூர்வ இணைய தள லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து படிக்கவும்
பணியின் பெயர்
|
பல்வேறு பணியிடங்கள்
|
பணியிடங்கள் மொத்தம்
|
101
|
கல்வித் தகுதி
|
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
|
சம்பளம்
|
ரூபாய் 9,300 முதல்
34800 வரை
|
விண்ணப்பிக்க கடைசி தேதி
|
15/5/2018
|
வயது
|
30 வயது முதல் 50 வயது வரை
|
பணியிடம்
|
தெலுங்கானா

0 Comments