மினிஸ்ட்ரி ஆப் டிபென்ஸ் அறிவித்துள்ள 2018 ஆம் ஆண்டுக்கான சப் டிவிஸனல் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.
இந்திய பாதுகாப்புத்துறையில்
அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் விவரம்:
சப்டிவிஸனல் ஆபிசர்
|
டிப்ளமோ, பிடெக்
|
ஹிந்தி டைபிஸ்ட்
|
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
|
ஜுனியர் ஜிந்தி டிரான்ஸ்லேட்டர்
|
ஏதேனும் பட்டப்படிப்பு
|
பணியிடம்
|
புனே
|
மொத்த பணியிடங்கள்
|
23 பணியிடங்கள்
|
கடைசி தேதி
|
15/05/2018
|
பணியின் பெயர்
|
சப் டிவிசனல் ஆபிசர்
|
பணியிடங்கள் மொத்தம்
|
21 பணியிடங்கள்
|
கல்வித் தகுதி
|
டிப்ளமோ, பிடெக்/பிஇ
|
சம்பளம்
|
ரூபாய்9,300- ரூபாய்34,800
|
விண்ணப்பிக்க கடைசி தேதி
|
15-05-2018
|
வயது
|
18 முதல் 32 வயது வரை
|
பணியிடம்
|
புனே
|
பணியின் பெயர்
|
ஜீன்யர் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர்
|
பணியிடங்கள் மொத்தம்
|
1 பணியிடம்
|
கல்வித் தகுதி
|
ஏதேனும் ஒரு பட்டம்
|
சம்பளம்
|
ரூபாய் 9,300 முதல்
34,800
|
விண்ணப்பிக்க கடைசி தேதி
|
15/05/2018
|
வயது
|
18 வயது முதல் 32 வயது வரை
|
பணியிடம்
|
புனே
|
பணியின் பெயர்
|
ஹிந்தி டைபிஸ்ட்
|
பணியிடங்கள் மொத்தம்
|
2 பணியிடங்கள்
|
கல்வித் தகுதி
|
10ஆம் வகுப்பு தேர்ச்சி
|
சம்பளம்
|
ரூபாய் 5,200 முதல் ரூபாய்
20,200
|
விண்ணப்பிக்க கடைசி தேதி
|
1 முதல் 2 வருடம்
|
வயது
|
18 வயது முதல் 32 வயது வரை
|
பணியிடம்
|
மற்ற தகுதிகள்:
சப் டிவிசனல் ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டப்ப்பு இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க\ வேண்டும். சிவில் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறே மற்ற பணிகளுக்கன அனுபவத்துடன் அறிவிக்கையில் அந்தந்த பிரிவிற்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளன.
அந்தந்த பணிகளுக்கு ஏற்ப தேவைப்படும் கல்வி, அனுபவம் மற்றும் வயது முறையாக கொண்டிருப்போர் விண்ணப்பிக்கலாம்.
எழுத்து மற்றும் ஸ்கில் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
0 Comments