உடல் எடையை குறைக்க ஆலோசனை

Image Results For Weight Loss

நீங்க உடல் எடையை சீராக வைக்கனுமா உங்க பாடி ஃபிட்டா இருக்கனுமா எப்போமா நார்மலா இருக்கனுமா அப்போ ஈஸியான வழிமுறைகள் உங்களுக்கு டிப்ஸாக வழங்கப்படும் .

தொடர்ந்து ஒரு மாதம் அந்த டிரிக்கை பயன்படுத்தினாலே போதுமானது ஆகும் . உங்க உடல் எடை 75 கிலேவா கவலை வேண்டாம் நான் கூறும் முறையை பின்ப்பற்றினால் போதுமானது ஆகும் .
நீங்கள் தினமும் என்ன வேலை செய்கிறிர்கள் என்று கணித்து கொள்ளுங்கள் நாளை அல்லது இன்று தேதியை குறித்து கொள்ளுங்கள் காலண்டரில் . அத்துடன் உங்கள் வேலையை கணித்து வீட்டிர்களா நீங்கள் உடலுக்கு வேலை தருவது குறைவு என்றால் , பசி எடுத்தால் மட்டும் சாப்பிடவும். நிச்சயமாக கூறுகிறோம் இதனை பயன்படுத்தி ரிசல்ட் கிடைத்தாதால் எழுதுகிறேன் .

ஒரு நாளைக்கு மூன்று வேலை உண்ண தகுதியுடையவர்கள் கட்டடத் தொழிலாளி, மூட்டை தூக்குபவர், விவசாயி, இவ்வாறு உடலுக்கு முழு உழைப்பு தருபவர்களே மூன்று வேலை உண்ணலாம் .

கணினி முன்பு வேலை செய்பவர்கள்  அதிக உடல் உழைப்பு செய்யாத மனிதர்கள் அனைவருக்கும மூன்று வேலையும் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அதனை நன்றாக உணர வேண்டும்.
கணினி முன்பு அமர்ந்து வேலை பார்பவர்களுக்கு பசியென்றால் என்னவென்றே தெரிவதில்லை . ஆனால்  உண்பார்கள் அது சரியல்ல பசியெடுத்தால் மட்டும் உண்ண வேண்டும் .

 நீங்கள் பசியெடுத்து உண்ணும்போது உதடுகள் மூடிய நிலையில் மென்று முழுங்க வேண்டும் . இதுவே சலைவாவில்  உதடுகள் மூடியநிலையில் மென்று முழுங்கும் போது அறைமணி நேரத்தில் நீங்கள் உண்ட உணவு சீரணித்து போகும் . அதே போன்று சாப்பிடபோகும் அறைமணி நேரம் முன்பு சாப்பிட்ட அறைமணி நேரம் பின்பு தண்ணீர் குடிக்க வேண்டும் . இந்த முறையில் சாப்பிட்டால் சாப்பிடும் உணவு முறை எளிதில் ஜீரணித்து போகும். 

நீங்கள் பசியெடுத்து உண்ணும்போது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆனால் ஒரு கண்டிசன் உதடுகளை மூடி நன்கு மென்று முழுங்க வேண்டும். அத்துடன் அறைமணி நேரம் முன்பு அறை மணி நேரம் பின்பும் தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் நல்லது . இந்த முறையை சரியாக பயன்படுத்தினால் உடல் எடை சீராக இருக்கும். மனதில் முடிவெடுத்து சரியாக பின்ப்பற்றுங்கள்  ஒருமாதம் பின்ப்பற்றி தெரிவுயுங்கள் . நிச்சயம் உடல் எடை சீராக இருக்கும் .

Post a Comment

0 Comments