தீபாவளி கொண்டாட்டத்தில் நனைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்திய அணியின் இமாலய வெற்றி ஒரு பக்கம் நம்மை கூடுதல் கொண்டாட்ட மகிழ்ச்சியில் ஆழத்துகின்றது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.
தொடர்ந்து அதன்பின் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்திலும், புனேவில் நடந்த 2-வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.
3வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரையும் 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
3வது டெஸ்டை வென்றதன் மூலம் இந்திய அணி புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியை துவம்சம் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்த விராட் கோலியின் தலைமை பெற்றுள்ளது.
இந்த டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸில் 116.3 ஓவர்கள் ஆடியது, தென் ஆப்பிரிக்கா இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 104 ஓவர்களை ஆடி ஆல் அவுட் ஆனது.
இந்த டெஸ்டின் கடைசி நாளான இன்று, வெறும் இரண்டு ஓவர்களே வீசப்பட்டன. ஆட்டம் வெறும் 11 நிமிடங்களே நடைபெற்றது. சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சாளர்களின் திறனுடன் இத்தொடரில் செயல்பட்டனர் குறிப்பிடத்தக்கது ஆகும். டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ரோஹித் சர்மாதான் இது மேலும் சிறப்பு மிக்கது ஆகும்.

0 Comments