இந்திய அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய அணுசக்தி கழகத்தில் வேலவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். 
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள  காலியிடங்கள் எண்ணிக்கை 107  ஆகும்.

காலியிடங்களின் பெயர்களாவன நர்ஸ் 5, 
பேத்தலாஜி லேப் டெக்னீசியன் 1, 
பார்மசிஸ்ட் 4, 
எக்ஸ்ரே டெக்னீசியன் 1, 
ஆப்பரேஷன் தியேட்டர் அசிஸ்டென்ட் 1, 
அசிஸ்டென்ட் கிரேடு 58, 
ஸ்டெனோ கிரேடு 29, 
டிரைவர் கம் பம்ப் ஆப்பரேட்டர் 8 என மொத்தம் 107 இடங்கள் உள்ளன.


வயது வரம்பாக அசிஸ்டென்ட் கிரேடு, ஸ்டெனோ கிரேடு பிரிவுக்கு 21 முதல் 28 வயதுக்குள்ளும், நர்ஸ், பேத்தலாஜி பிரிவுக்கு 18 முதல் 30 வயதுக்குள்ளும். மற்ற பதவிக்கு 18 முதல் 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதியாக  மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்டிரிக்கல் பாடங்களில்  படட்ப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். கேட் மதிபெண்கள் மதிப்பிடப்படும்.  தேர்ச்சி முறை, விண்ணப்பிக்கும் முறை, போன்ற முழு விபரங்கள்  அதிகாரப்பூர்வ தளத்தில் அறியலாம்.

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி  தேதி 6.11.2019  ஆகும்.

விபரங்களுக்கு: https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments