கொங்கன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கொங்கன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொங்கன் ரயில்வேயில்  பணியிடம் பெற அறிவிக்கையை படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். 

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கொங்கன்  ரயில்வேயில்  அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 28 ஆகும். இங்கு பணிவாய்ப்பு பெற கல்வித்தகுதியாக இன்ஜினியரிங்   டிகிரிப் பட்டத்தை  அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும்.



முக்கியமான கல்வித் தகுதிகள்: 
எஸ்எஸ்இ/ எல்க்டிரிக்கல் 
எஸ்இ/ சிவில் 
எஸ்எஸ்சி/ எஸ்&டி
எஸ்எஸ்இ/ மெக்கானிக்கல் 


பணியின் பெயர்
இன்ஜினியரிங் பணியிடங்கள்
வயது வரம்பு
 20 வயது முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
இளங்கலை இன்ஜினியரிங் பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
28
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
கோவா, மகாராஷ்டிரா, கர்நாடாகா

விண்ணப்பம்:
கொங்கன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு  பெற  பொதுப் பிரிவினர் பின்தங்கிய இடம்  விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500 செலுத்த வேண்டும்.  எஸ்சி/எஸ்டி/ எஸ்க்  சர்வீஸ்  ரூபாய் 250 கட்டணம் செலுத்த வேண்டும். அறிவிக்கையினை முழுமையாக படித்துப் பார்த்து அடிப்படை  தகவல்களை கொடுத்து விண்ணப்பிக்கவும்.

கொங்கன் ரயில்வேயில் கணினி முறை தேர்வு பின்பு  இண்டர்வியூ  முறையில் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ரயில்வேயில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி அக்டோபர் 18, 2018 ஆகும். 

விண்ணப்ப கட்டிணத்தை செலுத்தி பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம். 




Post a Comment

0 Comments