டிஎன்பிஎஸ்சியில் குரூப் 2 கிரேடு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

டிஎன்பிஎஸசியின் அஸிஸ்டெண்ட் பப்ளிக் புராசிகியூட்டர் கிரேடு 2  பகுதியில் துறையில் அஸிஸ்டெண்ட் பப்ளிக் புராசிகியூட்டர் பிரிவில்  46 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   பிஎல் எனப்படும் இளங்கலை சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


டிஎன்பிஎஸ்சியின் பொதுத்துறை பிரிவில் வருவாய் துறை, மெடிக்கல் துறை போன்ற துறைகளில் தகுதியானவர்களை தேர்வு மூலம்  டிஎன்பிஎஸ்சி பணியில் அமர்த்துக்கின்றது.


பணியின் பெயர்
அஸிஸ்டெண்ட் புராசிகியூட்டர்
வயது வரம்பு
 20 வயது முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி
இளங்கலை சட்டப் படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
46
சம்பளம்
ரூபாய் 56,100-1,75,500
பணியிடம்
தமிழ்நாடு  முழுவதும்


டிஎன்பிஎஸ்சியின் அரசு வழக்குரைஞர் பணிக்கு ரூபாய் 56,100 முதல் 1,77,500 ரூபாய் வரை சம்பளத் தொகை வழங்கப்படும். 

தமிழ்நாடு அரசின் அஸிஸெண்ட் புராசிக்கியூட்டர் பணிக்கு விண்ணப்பிக்க 34 வயது வரை பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பிக்கலாம். மற்ற பிரிவினருக்கும் வயது வரம்பு ஏதுமில்லை. 

தேர்வுமுறை: 
தமிழக அரசின் பணிக்கு முதல்நிலை தேர்வு, முக்கிய தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

தேர்வு கட்டணம்: 
தேர்வு கட்டணமாக ரூபாய் 150 தொகை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். முதல் நிலை தேர்வுக்கு ரூபாய் 100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். முக்கிய தேர்வுக்கு ரூபாய் 200 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் கட்டிணத்தை ஆன்லைன் மற்றும் எஸ்பிஐ வங்கி, இந்தியன் வங்கி மூலம் செலுத்தலாம். 

அதிகாரப்பூர்வ அறிவிக்கையை முழுவதுமாக படித்துப் பார்க்க வேண்டும் பின் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ள விதிமுறையை முறையாக  படிக்க வேண்டும். 

அக்டோபர் 31, 2018க்குள் விண்ணப்பத்தை செலுத்த அறிவிக்கப்படுள்ள இறுதி தேதி ஆகும். 

முதல் நிலை தேர்வு அக்டோபர் 5, 2019 ஆகும். 



மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments