பட்டதாரிகளுக்கு இஸ்ரோவின் மகேந்திரகிரியினை பணியிடமாக கொண்ட வேலை!

இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கியமான ஒரு அமைப்பான இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. இஸ்ரோவின் புரோபல்சன் காம்ளக்ஸினை  சுருக்கமாக ஐபிஆர்சி என்பார்கள் அங்கு அறிவிக்கப்பட்டுள்ள டெக்னிசியன்  மற்றும் டிரேடு அப்பிரண்டிஸ், பட்டதாரிகளுக்கான காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


தகுதியும் திறனும் உடையோர் இந்த வேலைவாய்ப்பினை பெற நேரடித் தேர்வில் பங்கு பெற வேண்டும். இஸ்ரோவில் பணிவாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ தளத்தில்  அறிவிப்பினை காணலாம்.

பணியின் பெயர்
அப்பிரண்டிஸ்
வயது வரம்பு
 35 வயது  வரையுள்ளோர்
கல்வித் தகுதி
சிவில் இன்ஜினியரிங்
பணியிடங்கள் எண்ணிக்கை
205
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
தமிழ்நாடு மகேந்திர கிரி  


 
இஸ்ரோவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 205 ஆகும் மேலும் பணியிடம் மகேந்திரகிரி. 

மத்திய அரசின் பாதுகாப்புத் துறைகளில் பணியிடம் பெற  கிராஜூவேட் அப்பிரண்டிஸ் டெக்னிக்கல் துறையில் 41 பணியிடங்களும், டெக்னிசியன் அப்பிரண்டிஸ் துறையில் 59 பேரும் டிரேடு அப்பிரண்டிஸ்  10  பணியிடங்களில் தகுதியானோர் நேரடி  தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 

கல்வித் தகுதி: 
இஸ்ரோவில் மூன்று  துறைகளுக்கு பத்தாம் வகுப்பு, ஐடிஐ பயிற்சி, டிப்ளமோ, இளங்கலை  மற்றும் இன்ஜினியரிங் பாடங்களில்   பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

வயது வரம்பானது 35 வயதுக்குள் இருப்பவர்கள்  வேலைவாய்ப்பு பெறுவதற்கு  விண்னப்பிக்கலாம். 

தேர்வு முறை: 
இதுவரை எடுக்கப்பட்ட மதிபெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யலாம்
மதிபெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்று பணிவாய்ப்பு  பெறலாம், மேலும் 
டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் அப்பிரண்டிஸ் பணிக்கு ஆக்டோபர் 6, 2018இல் இண்டர்வியூ நடைபெறும். 
டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு அக்டோபர் 13, 2018இல் இண்டர்வியூ
கிராஜூவேட் பணிக்கான வாய்ப்பு  அக்டோபர் 29, 2018இல் நேரடி தேர்வு நடைபெறும் நாள் ஆகும். 



Post a Comment

0 Comments