தமிழ்நாடு வேளாண்துறையில் வேலை வாய்ப்பினை பெற டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 158 ஆகும்.
தமிழ்நாடு முழுவதும் பணியிடம் கொண்டப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்
|
அப்பிரண்டிஸ்
|
வயது வரம்பு
|
18 வயது முதல் 35 வரை
|
கல்வித் தகுதி
|
பட்டப்
படிப்பு முடித்திருக்க வேண்டும்.
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
158
|
சம்பளம்
|
ரூபாய் 37,700 முதல் 1,19,500
|
பணியிடம்
|
தமிழ்நாடு முழுவதும் பணியிடம் கொண்டது
|
கல்வித் தகுதி:
ஏதேனும் பட்டப்படிப்பு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
அக்ரிகல்சர், அனிமல் ஹஸ்பெண்டரி, பாட்னி, கெமிஸ்ட்ரி, கம்பியூட்டர் அப்ளிகேசன்ஸ், என்வைரன்மெண்டல், ஜியாலஜி போன்ற ஹார்டிக்கல்ச்சர் படிப்புகள் படித்திருக்க வேண்டும் மழுமையாக அறிவிப்பினை படித்து பார்க்கவும்.
தேர்வு முறை:
வேளாண்மைத்துறையில் வேலை வாய்ப்பு பெற எழுத்து தேர்வில் வெற்றி பெற வேண்டும். உடற் தகுதி மற்றும் ஓரல் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 பதிவு கட்டணம் புதிதாக எழுதுவோர் செலுத்தி ஐந்து வருடத்திற்கான நிரந்திர பதிவு ஐடியை பெற வேண்டும். மற்றவர்கள் தேர்வு கட்டணம் ரூபாய் 150 செலுத்தி விண்ணப்பிக்கலாம். அறிவிக்கையின்படி தகுதியுடையோர் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்ப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
வேளாண்மை பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தேதிகள்
அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதிகள் 4.7.2018
விண்ணப்பிக்க இறுதிநாள் 1.8.2018
தேர்வு நாள்: 23.09.2018 முதல் 30.9.2018 வரை காலை, பிற்பகல் தேர்வுகள் நடைபெறும்.
மேலும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்
மேலும் படிக்க:
கோல் இந்தியாவில் வேலைவாய்ப்பு வேண்டுமா விண்ணப்பியுங்க!
0 Comments