இந்திய ராணுவ முகாமில் ஆள் சேர்க்க தலைமை செயலகம் சென்னை ராணுவத்தின் கீழ் கோயப்புத்தூர் ராணுவ ஆள் சேர்ப்பு நடத்தும் முகாம் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 2, 2018 வரை நடைபெறவுள்ளது. சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் நடைபெறும்.
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களை சேர்ந்த கோயம்ப்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற பகுதிகளிளுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பல்வேறு பணிக்களுக்கான வாய்ப்பை தகுதியுள்ளோர் பயன்படுத்தலாம்.
பணியிட விவரங்கள்:
சோல்ஜர்
சோல்ஜர் டெக்னிக்கல்
சோல்ஜர் ஜென்ரல்
சோல்ஜர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர்
டெக்னிக்கல் அண்டு சோல்ஜர் டிரேடுஸ்மேன்
பணியின் பெயர்
|
ராணுவத்தில் பல்வேறு பணிகள்
|
வயது வரம்பு
|
17 வயது முதல் 23 வரை
|
கல்வித் தகுதி
|
10+12= டிகிரி
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
தேவையின்படி
|
சம்பளம்
|
அறிவிக்கைப்படி
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது
|
கல்வித்தகுதி:
10+12 வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
அறிவியல் பாடங்களை நடப்பு ஆண்டில் தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் இந்திய ராணுவத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அட்மிட் கார்டுகள் வெளியிட்டப்பின் தேர்வு எழுதலாம். அதன்படி தகுதியானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
ஆன்லைனில் ஜூலை 8, 2018 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். விண்ணப்பிக்க இறுதி தேதி ஆஸ்ட் 6,2018 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments