ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
ஹெஸ்பிசிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31, 2018 ஆகும்.
பணியிட விவரங்கள்:
அஸிஸ்டெண்ட் மேனேஜர் இன்ஜினியர் -25 பணியிடங்கள்
ஆர்&டி புரொபசனல்ஸ் -24 பணியிடங்கள்
பையர் & சேப்டி ஆபிசர்-11 பணியிடங்கள்
ஆபிசர்- லிகல் லா ஆபிசர்- 4 பணியிடங்கள்
மெடிக்கல் ஆபிசர்-01 பணியிடம்
செஸ் பிளேயர்- 05 பணியிடங்கள் போன்றவையாகும். கல்வித்தகுதியும் அந்தந்த பணிகளுக்கு ஏற்ப பிஎஸ்சி,எம்எஸ்சி, பிஇ/ பிடெக், எம்இ/ எம்டெக்/ என மாறுபடும்.
பணியின் பெயர்
|
அஸிஸ்டெண்ட்
மேனேஜர், ஆபிசர்
|
வயது வரம்பு
|
21 முதல் 30 சில பணிகளுக்கு
ஏற்ப 52 வரை விண்ணப்பிக்கலாம்.
|
கல்வித் தகுதி
|
பிஎஸ்சி, சிஏ, ஐசிடபிள்யூஏ, எம்பிஏ
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
101
|
சம்பளம்
|
ரூபாய் 40,000 முதல்
2,00,000 வரை பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
தேர்வுமுறை:
ஹிந்துஸ்தான் பெட்ரோலியன் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற எழுத்து தேர்வு, நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு பெறுவார்கள்.
விண்ணப்பம்:
அதிகாரப்பூர்வ தளத்தின் இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். கிளிக் செய்து படித்துப்பார்த்து விண்ணப்பிக்க தொடங்கலாம். ஜூலை 30இல் விண்ணப்பிக்க தொடங்கி ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து படிக்கவும்.
மேலும் படிக்க:
கிழக்கிந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு !
0 Comments