டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற தமிழ்ப்பகுதி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன
1 வல்லலாரின் பாட்டை மருட்பா என்று கூறியவர்- ஆறுமுக நாவலர்
2 இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் = திருவருட்பா
3 ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு
4 உத்தமானபுரம் வேங்கைசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே – உவேசா
5 தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில்
தொடர்பாக எழுதினார் அஃது என் சரிதம் என்னும்
பெயரில் நூலாக வெளிவந்தது.
பிரித்து எழுத்துக :
எவ்வுயிரும் = எ+ உயிர்+ உம்
ஒப்பிலார் = ஒப்பு + இலார்
ஆற்றுமுதவி = ஆற்றும் + உதவி
ஆற்றைக்கண்ட = ஆற்றை + கண்ட
ஆயிலை = ஆய் + இழை
அது அல்ல என்பதின் பிழைத்திருத்தம் = அது
அன்று
தமிழன் முதல் உலாநூல் எது =திருக்கயிலாய
ஞானஉலா
இந்திய மொழிகளில் செம்மொழி அந்தஸ்து உடையவை
= தமிழ் , சமஸ்கிருதம்
சின்னமனூர் செப்பேடுகளில் உள்ள வாக்கியம்-
மதுராபுரி சங்கம் வைத்தும் மஹாபாரதம் தமிழ்
கொடுக்கும்
புறநானூற்று கடவுள் வாழ்த்துப்பாடலை பாடியவர்
=
பாரதம் பாடிய பெருந்தேவனார்
நெய்தற்கலிப் பாடல்களை பாடியவர் – நல்லவந்துனார்
மணநூல் எனப்படுவது – சீவக சிந்தாமணி
பழமை மிக்க தொகை நூலில் ஐந்தாவதாக அமைந்த நூல்
திணை :
வெட்சித்திணை ஆண்கூட்டம் நிரை கவர்தல்
கரந்தை – நிரைமீட்டல்
வஞ்சி – நாடுபிடிக்க படையெடுத்தல்
காஞ்சி – நாடு காக்க உறுதியுடன் நிற்றல்
நொச்சி – கோட்டை காத்தல்
உழிஞை கோட்டை முற்றுகையிடல்
0 Comments