பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு!

வங்கிப் பணி  என்பது பலருக்கு கனவாக இருக்கும் இதனை நாம் எளிதில் பெறுவது கடினம், ஆனால் இங்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வங்கி வாய்ப்பு  படியுங்க.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான சென்ரல் பேங் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்ரல்  பேங்க் ஆப் இந்தியாவில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அட்டெண்டர் பணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. 

எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 முதல் 35 வயதிற்குள் இருப்போர்கள் விண்ணப்பிக்கத்த தகுதியுடையோர்கள் ஆவார்கள்.  



சென்ரல்  வங்கிப் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் பெறவும். 

ரீஜினல் மேனேஜெர், 
எல்ஏசி  சென்ரல் பேங்க் ஆப் இந்தியா,
6/3 ரேஸ் கோர்ஸ் இன்டோர், 
மத்திய பிரதேசம் 

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்


வங்கிப் பணி பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி மே 6, 2019 ஆகும். 

மேலு படிக்க:

இந்திய திபெத்திய எல்லையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments