About us

சிலேட்குச்சி இந்தியா இணையம் மூலம் இயங்கும் தளம் பல்நோக்கு
துறையினை ஆன்லைனில் கொண்டு வரும் தளம் ஆகும். இந்தியாவின் மிகச்
சிறந்த இளையோர் குழுவால் தொடங்கப்பட்டுள்ள தளத்தில் அறிவு
பூர்வமான, சிந்தனையை தூண்டக்கூடிய தகவல்களும், செய்திகளும்
பதியப்படும். தேசத்தை பெருமிதப்படுத்தி சுயமாக தேசமக்களை சிந்திக்கச்
செய்ய வைத்து தெரிந்ததை தெரியப்படுத்தும் நோக்குடன் செயல்படுகின்றது

சிலேட்குச்சி இந்தியாவில் மாணவர்கள்:
சிலேட்குச்சி இந்தியாவில் மாணவர்களுக்கான  தேர்வு குறிப்புகள், படிப்பு குறிப்புகள் மற்றும் பெற்றோர்களுக்கான குறிப்புகள் அத்துடன் நுழைவு தேர்வு கல்வி உதவித் தொகைகள்  தேர்வுகால பதிவுகள் அனைத்து கொடுக்கப்படும். 
போட்டி தேர்வுகள்: 
இந்தியா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள சிறந்த போட்டி தேர்வுகளுகான யூபிஎஸ்சி மற்றும்  எஸ்எஸ்சி வங்கிப் பணி அத்துடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த விளங்களும் ஒவ்வொரு தேர்வையும் எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் தேர்வு காலத்தில் படிக்க வேண்டிய பாடங்களையும் தேர்வு குறித்த பதிவுகளையும் இங்கு சிலேட் குச்சி இந்தியா வழங்கும்.  பொது அறிவு, வினா வங்கி மற்றும் பாடங்கள் வாரியாக ஹைலைட்ஸ் அத்துடன் நடப்பு நிகழ்வுகளையும் தொகுத்து கொடுக்கப்படும்.

அழகு குறிப்புகள்: 
பெண்கள் மற்றும்  ஆணகள், உள்ளிட்ட அனைவருக்கும் இயற்கை முறையிலேயே  அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்த டிப்ஸ்கள் கொடுக்கப்படும். மேலும் சந்தையிலுள்ள சிறந்த அழகு சாதனப் பொருட்களை குறித்த சிறப்பான அம்சங்கள்  ஆய்வில் கிடைத்தால் அதனை குறித்தும் தெரிவிக்கப்படும். 
ஆண்மிக குறிப்புகள்: 
வீட்டில் அமைதி பெருகவும் சிறப்பான வழிப்பாடு முறைக்காகவும்  பண்டிகை காலங்களில் செய்யப்படும் வழிப்பாடுகள் மற்றும் முன்னோர்கள் வீட்டில் பயன்படுத்திய சில முறைகள் குறித்தும் சிலேட்குச்சி இந்தியா தளத்தில் அறிந்து கொள்ளலாம். 
பயணங்கள்: 
நீங்கள் சுற்றுலா பிரியராக இருந்தால் உங்களுக்கான கோடை வாழிடங்கள், இயற்கை சிறப்பிடங்கள், ஆண்மிகத்  தளங்கள் மற்றும்  தலைவர்களின் நினைவு சின்னங்கள்  நாட்டின் பிரசித்திப் பெற் கௌரவமிக்க இடங்கள் குறித்து பயணங்களில் தெரிந்து கொள்ளலாம். 

பேசன் குறிப்புகள்: 
சந்தையிலுள்ள சிறப்பு வரவுகள் ஆடைகள், அணிகலன்கள் மற்றும் அழகு பொருட்கள் அத்துடன் பரிசு பொருட்கள் கலைச் சின்னங்கள்  கைவிணைப் பொருட்கள். கலை சார்ந்த பொருட்கள் மற்றும் காலணிகள் புதிய டிரெண்டி சன்கிளாஸ்கள், கிச்சன் வெரைட்டி பர்னிச்சர்கள் போன்ற பதிவுகள் அனைத்து இங்கு கிடைக்க பெறலாம் .
 வேலைவாய்ப்பு தகவல்கள்: 
வேலைவாய்ப்பு  தகவல்கள் மற்றும் இண்டர்வியூ குறிப்புகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்ற எவ்வாறு நம்மை நாமே திறன் படைத்தவர்களாக உருவாக்குவது குறித்த குறிப்புகள் கொடுக்கப்படும். 

உறவுகள்:
ஆண், பெண்களிடையே இருக்க வேண்டிய உறவு முறைகள் மற்றும் புரிந்து பழக வேண்டிய போக்குகள் அத்துடன் மாணவர்கள் ஆசிரியரிடையே இருக்க வேண்டிய புரிந்துணர்வு, குடும்பம் சமுதாயத்தில் இருக்க வேண்டிய பிணைப்புகள் போன்ற அனைத்தும் சிலேட்குச்சி இந்தியாவில் குறிப்புகளாக கொடுக்கப்படும்.  

உளவியல்: 
உளவியல் ரீதியான ஆய்வு குறிப்புகள் அதனுடசன் செய்ய வேண்டிய பயிற்சிகள் ஆகியவற்றை உளவியல்  பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.ஆபிஸ், குடும்பம் இரண்டிலும்  நடுநிலையுடன் சமாளித்தல் போன்ற அனைத்தும்  இப்பகுதியில் பெறலாம். 

மருத்துவம்:
வீட்டிலுள்ள பொருட்களை வைத்து நமது பாட்டி மார்கள்  பயன்படுத்திய மருத்துவ குறிப்புகள் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்து  கொள்ள சித்த மருத்துவ குறிப்புகள். உடலுக்கு உதவும் யோகா மற்றும் உடனடி தேவையான முதலுதவி குறிப்புகள் அனைத்து மருத்துவ குறிப்பில் பெறலாம்.